About Us

Histry

Book Publishers company in Chennai - Mercy Publications

Shape

கடந்த 29 ஆண்டுகளாகப்‌ பள்ளி மாணவர்களுக்குரிய உரைநூல்களையும்‌ மாதிரி வினா-விடை நூல்களையும்‌ சிறந்த முறையில்‌ பதிப்பித்து வெளியிட்டு வருகிறோம்‌. அவ்வகையில்‌, எங்களின்‌ வெளியீடுகளைத்‌ தங்களின்‌ மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளோம்‌. இந்நூல்கள்‌ அனைத்தும்‌ தங்கள்‌ பள்ளி மாணவர்களின்‌ கற்றலை மேம்படுத்தி, பள்ளித்தேர்விலும்‌ அரசு பொதுத்தேர்விலும்‌ உயர்‌ மதிப்பெண்கள்‌ பெற உற்ற துணையாக அமையும்‌. பாடநூலில்‌ உள்ள அனைத்து வினாக்களுக்கும்‌ எளியநடையில்‌, சுருக்கமாக விடையளிக்கப்பட்டுள்ளன. பாடநூலை முழுமையாகப்‌ புரிந்துகொள்ளும்‌ வகையில்‌ தேவையான அளவு கூடுதல்‌ வினா - விடைகளும்‌ வழங்கப்பட்டுள்ளன.

கற்பித்தலில்‌ நீண்ட நெடிய அனுபவம்மிக்க ஆசிரியர்களைக்‌ குழுக்களாகக்‌ கொண்டு, நூல்கள்‌ அனைத்தும்‌ சிறந்த முறையில்‌ உருவாக்கப்பட்டுள்ளன. நூல்கள்‌ அனைத்தையும்‌ பார்வையிட்டு, தங்களின்‌ பள்ளி மாணவர்களுக்குப்‌ பரிந்துரை செய்யும்படி பணிவுடன்‌ வேண்டிக்‌ கொள்கிறோம்‌. தங்களின்‌ ஆதரவையும்‌ ஒத்துழைப்பையும்‌ எதிர்நோக்கியுள்ளோம்‌. நன்றி! வணக்கம்‌!

Publishing Excellence: We strive to publish books of exceptional quality that engage, entertain, and enlighten readers. Our objective is to maintain high editorial standards, meticulous attention to detail, and a commitment to excellence in every aspect of the publication process.

Reader Engagement: We strive to connect authors with passionate readers who will appreciate and engage with their work. Our objective is to build a loyal community of readers who trust our brand and eagerly anticipate the books we publish. We aim to facilitate meaningful interactions between authors and readers through various channels, such as book signings, online discussions, and literary events.

Innovation and Adaptability: We recognize the evolving nature of the publishing industry and aim to stay ahead of the curve. Our objective is to embrace technological advancements and explore new mediums and formats to deliver books to readers in innovative ways. We are committed to adapting our strategies and business models to meet the changing needs and preferences of readers in the digital age.

Event